பிரதமர் மோடிக்கு நன்றி

0
106

வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை தமிழகத்தில் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர்-சீன அதிபர் சந்திப்பின் மூலம் உலக நாடுகளின் பார்வையை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here