நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

0
130

நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உதவிகளைப் பெற நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here