உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம்

0
106

தேர்தல் ஆணையம் அமமுகவை அங்கீகரித்து சின்னம் தரும் , உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூர் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here